சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-19 17:36 GMT
நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டு மோரை மேட்டு தெருவில் சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்