திருவாரூர் கும்பகோணம் சாலையில் காட்டூர் அருகே விளாகம் பகுதியில் சாலை பெயர்ந்து. உள்ளது -இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், விளாகம்