அரும்பார்த்தபுரம்- வில்லியனூர் மெயின் ரோட்டில் தக்க குட்டை பகுதியில் சாலையின் நடுவில் கழிவுநீர் வாய்க்கால் பணி ஆமை நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.