மதுரை கே.புதூர் ஐ.டி.ஐ. பஸ் நிறுத்தத்தில் இருந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் , மின்வாரிய அலுவலகங்கள் வழியாக செல்லும் மெயின் ரோட்டில் பல இடங்களில் பெரிய பள்ளங்கள் பல மாதங்களாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.