சாலை வசதி தேவை

Update: 2022-07-21 16:02 GMT

மணவெளி தொகுதி தவளக்குப்பம் சடா நகரில் உள்ள 3 குறுக்கு வீதிகள் மற்றும் விரிவாக்க பகுதியில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்