சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-07-21 15:56 GMT

சாலையை சீரமைக்க வேண்டும்

திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையத்தில் இருந்து அனுப்பர்பாளையம் புதூர் செல்லும் வழி நிறைய பல இடங்களில் குண்டும் குழியுமாக ரோடு உள்ளது. இதுபோன்று பாதாள சாக்கடை மூடிகள் விலகி வரும் இடத்தில் வாகனத்தில் செல்வோர் கீழே விழுவதும் இதுபோன்று அன்றன்று நடந்து கொண்டே உள்ளது இதையெல்லாம் அதிகாரியில் கருத்தில் கொண்டு துரித அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஊர் பொதுமக்களின் ேகாரிக்ைகயாகும்.

கா.கருணாகரன். 15 வேலம்பாளையம். 98941 94630

மேலும் செய்திகள்