கால்நடைகளால் விபத்து அபாயம்

Update: 2023-04-12 10:20 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டில் இருந்து குண்டு உப்பலவாடி செல்லும் சாலையில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றத்திரிகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கால்நடைகளை அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்