ஆபத்தான பள்ளம்

Update: 2023-04-09 17:37 GMT

நாமக்கல் மோகனூர் சாலையில் காந்தி நகரில் தண்ணீர் தொட்டி அருகில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்லும் வயதானவர்கள், குழந்தைகள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் விழுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரும் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே விபத்துகள் ஏற்படும் முன்பு ஆபத்தான பள்ளத்தை மூடுவதற்கு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவியரசு, மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்