சேதமடைந்த சாலை

Update: 2023-04-09 17:35 GMT

சேலம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்ரஹார நாட்டாமங்கலம் ஊராட்சியில் உள்ள சின்ன அக்ரஹாரம் சாலை சேதமடைந்து உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

-பூபாலன், அயோத்தியாப்பட்டணம், சேலம்.

மேலும் செய்திகள்