குண்டும், குழியுமான சாலை

Update: 2023-04-09 17:34 GMT

சேலம் அன்னதானப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து தியேட்டர் வரை பாதாள சாக்கடைக்காக சங்ககிரி மெயின் ரோட்டில் இருந்து குழி தோண்டப்பட்டது. தற்போது சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சாகுல் அமீத் கான், அன்னதானப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்