போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2023-04-09 16:16 GMT
அண்ணாகிராமம் ஒன்றியம் பனப்பாக்கம்-எம்.ஜி.ஆர். நகர் வரையிலான சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்