குண்டும், குழியுமான சாலை

Update: 2023-04-09 16:15 GMT
வடலூர்-சென்னை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஆமை வேகத்தில் செல்லும் நிலை உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி, கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்