சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-09 10:24 GMT

மயிலாடுதுறை மாவட்டம் வடகரை மஞ்சளாறு கரையோரம் மேமாத்தூர் வரை இணைப்பு சாலை செல்கிறது. இந்த இணைப்பு சாலையோரத்தில் பள்ளங்கள் உள்ளன. இதனை அறியாமல் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் அடிக்கடி நிலைத்தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்