சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-05 17:45 GMT
கடலூர் அருகே வானமாதேவி ஊராட்சி கட்டாரச்சாவடி-திருமாணிக்குழி சாலை சேதமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெறுவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்