சேதமடைந்த சாலை

Update: 2023-04-05 17:12 GMT

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் உள்ள சண்முகநகர் எஸ்.ஆர்.எம். தோட்டம் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்கடிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-திருமூர்த்தி, சேலம்.

மேலும் செய்திகள்