குண்டும் குழியுமான சாலை

Update: 2023-04-05 16:09 GMT

திருபுவனை அருகே குமராபாளையத்தில் இருந்து தனியார் தொழிற்சாலைகள் வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் மயிலம் சாலை சேமதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்