சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-04-05 12:13 GMT


நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் ஓடும் கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்