சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-05 12:10 GMT


நீடாமங்கலம் தாலுகா ஆதனூர் கிராமத்தில் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக வடக்கு ஒழுங்கை ரோடு பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,நீடாமங்கலம் 

மேலும் செய்திகள்