மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டைக்கு செல்லும் சாலையில் மின்விளக்குகள் எரியாததால் இருள் மூழ்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் வழிப்பறி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. மின்விளக்குகள் ஒளிர அதிகாரிகள் மனது வைப்பார்களா?