சென்னை திருவான்மியூர் அண்ணா சாலையானது குண்டும் குழியுமாக மோசமாக நிலையில் இருக்கிறது. சாலை சேதமடைந்தும், கற்கள் பெயர்ந்தும் காணப்படுவதால் வாகனஓட்டிகள் சிரமபட்டு பயணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. சீரான போக்குவரத்து அமைய சமபந்தபட்ட அதிகாரிகள் கவனித்து தீர்வு காண வேண்டும்.