குண்டும், குழியுமான சாலை

Update: 2023-04-02 13:10 GMT

கூடலூரில் இருந்து தேவர்சோலை வரை சாலை பரவலாக நல்ல நிலையில் உள்ளது. ஆனால் தேவர்சோலையில் இருந்து நெலாக்கோட்டை செல்லும் சாலை பல இடங்களில் உடைந்து மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள,் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்