குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-26 15:53 GMT

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட கே தியேட்டர் ரோடு, கோ-ஆப்ரேட்டிவ் காலனி, ேஜக்கப் நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில சமயங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சந்தோஷ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்