சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-26 10:58 GMT

மயிலாடுதுறை மாவட்டம் 26-சேத்தூர் கிராமத்தில் இருந்து ஆனதாண்டவபுரம்-மயிலாடுதுறை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்