சேதம் அடைந்த சாலை

Update: 2023-03-22 16:36 GMT

மயிலாடும்பாறையில் இருந்து சிறப்பாறை கிராமத்துக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமம் அடைகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்கு சாலை சீரமைக்கப்படுமா? 

மேலும் செய்திகள்