வேகத்தடை அமைக்கலாமே!

Update: 2023-03-19 17:05 GMT

நாமக்கல் பிரதான சாலையில் கடைவீதி அமைந்து உள்ளது. தினமும் கடைவீதிக்கு ஜவுளி மற்றும் நகை உள்ளிட்ட இதர பொருட்கள் வாங்க ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கடைவீதியில் இருந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பிரதான சாலையில் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கடைவீதி சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

மேலும் செய்திகள்