குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-15 17:21 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பொன்னம்பாளையத்தில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வவோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் கீழே விழுந்து அடிபடுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருள், பொன்னம்பாளையம், சேலம்.

மேலும் செய்திகள்