ஆக்கிரமிப்பால் சுருங்கிப்போன சாலை

Update: 2023-03-08 18:27 GMT
புவனகிரி தாலுகா வில்லியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சங்குப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக சாலை சுருங்கி போய் விட்டது. மேலும் அங்கு சாலை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, சாலை வசதி ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது