குண்டும் குழியுமான சாலை

Update: 2023-03-08 12:33 GMT

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை குமாரகிரி பஞ்சாயத்து சிறுபாடு- கூட்டாம்புளி இடையே பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்