ஓசூரில் பழைய பெங்களூரு சாலையில் வாசவி தெருவிற்கு செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக உள்ள இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகபூஷணம், ஓசூர்.