வேகத்தடை தேவை

Update: 2023-03-05 07:56 GMT

சேரன்மாதேவி பேரூராட்சி 12-வது வார்டு ஒப்பிலாள்புரம் தெருவில் வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்