நெரிசல் தவிர்க்கப்படுமா?

Update: 2023-02-26 19:28 GMT

திருக்கனூர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் வருகையால் வணிகர் வீதி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை போக்க போக்குவரத்து போலீசாரை அங்கு நிறுத்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்