வேகத்தடை அமைப்பது அவசியம்

Update: 2023-02-19 17:13 GMT
கடலூர் வண்டிப்பாளையத்தில் பள்ளி, மண்டபங்கள் இருக்கும் பகுதி சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகிறது. எனவே விபத்துகளை தவிர்க்க அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மாநகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்