தஞ்சை பழைய பஸ் நிலையம், ராமநாதன் ரவுண்டானா போன்ற இடங்களில் போக்குவரத்து சிக்னல் செயல்படவில்லை. பெருகி வரும் வாகன போக்குவரத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்னல் செயல்பட நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள் தஞ்சை