குண்டும், குழியுமான சாலை

Update: 2023-02-15 17:14 GMT

சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டி- பழையூர்சத்திரம் இடையே உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்படும் இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்லவே முடியாத நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, சேலம்.

மேலும் செய்திகள்