வீணாகும் குடிநீர்

Update: 2022-07-20 09:00 GMT

குலசேகரம் அருகே உள்ள காவல்ஸ்தலம் பகுதியில் சாலையின் நடுவே வில்லுக்குறி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த குடிநீர் குழாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்

-சார்லஸ். குலசேகரம்

மேலும் செய்திகள்