வேகத்தடை அமைக்கலாமே!

Update: 2023-02-12 17:29 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த வேப்பிலை குட்டை கிராமத்தில் எல்லை கருப்பு கோவில் உள்ளது. இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இங்கு 4 சாலைகள் இணையும் இடத்தில் வேகத்தடைகள் இல்லாததால் விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

-சின்னராசு, வேப்பிலைகுட்டை, நாமக்கல்.

மேலும் செய்திகள்