வேகத்தடை அமைக்கலாமே!

Update: 2023-02-12 16:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா கோட்டப்பட்டியில் புலியூர் மற்றும் மேட்டுப்புலியூர் பஸ் நிறுத்தங்கள், ஏரிக்கரை பகுதிகளில் ஆங்காங்கே வேகத்தடைகள் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே இந்த விபத்துகளை தடுக்க அந்த பகுதிகளில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நடராஜன். கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்