கோவில் அருகில் வேகத்தடை தேவை

Update: 2023-02-12 07:59 GMT

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் ஆர்ச் மேற்கு பகுதியில் இருந்த வேகத்தடையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை சீரமைப்பின்போது அகற்றினர். பின்னர் அங்கு மீண்டும் வேகத்தடை அமைக்கப்படாததால், அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு மீண்டும் வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்