சீரமைக்க வேண்டிய சாலை

Update: 2023-02-08 14:50 GMT

ஓசூர் அருகே அந்திவாடி சோதனைச்சாவடி அமைந்துள்ள இடத்தில் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். மேலும் மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன்வருவார்களா?

-சம்பங்கி, ஓசூர்.

மேலும் செய்திகள்