குண்டும் குழியுமான சாலை

Update: 2023-02-08 12:48 GMT

திருச்செந்தூர் இரும்பு ஆர்ச் பகுதியில் இருந்து பாரதியார் தெருவுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்