கான்கிரீட் தளம் அமைக்கப்படுமா ?

Update: 2023-02-01 17:49 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் புகழ்பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை கரடு முரடாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அவர்கள் எளிதாக செல்லும் வகையில் அங்கு கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சேகர், கொல்லிமலை, நாமக்கல்.

மேலும் செய்திகள்