குண்டும், குழியுமான சாலை

Update: 2023-02-01 17:49 GMT

நாமக்கல் தட்டாரா தெருவில் இருந்து ராமாபுரம் புதூர் செல்லும் சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் 2 சக்கர வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சாலையில் பள்ளம் இருப்பதும் தெரிவதில்லை. எனவே பெரிய விபத்துகள் ஏற்படும் முன்பு அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்