குண்டும், குழியுமான சாலை

Update: 2023-02-01 14:38 GMT

கோவை புலியகுளத்தில் இருந்து மீனா எஸ்டேட் செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்