வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-01-29 17:11 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தணிகைவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்