குண்டும், குழியுமான சாலை

Update: 2023-01-29 17:10 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி ஊராட்சிக்கு உட்பட்டது பூசாரிபாளையம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து பச்சியம்மன் கோவில் வழியே சீராப்பள்ளி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சந்திரன், ராசிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்