வேகத்தடை அவசியம்

Update: 2023-01-29 09:30 GMT

குலசேகரன்பட்டினம் வடக்கூர் பைபாஸ் ரோடு சந்திப்பு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்