நாமக்கல் மாவட்டம் இலுப்புலி முதல் கோ.எளையாம்பாளையம் வரையில் உள்ள சாலை மிகவும் பழுது அடைந்து மக்கள் பயன்படுத்த முடியாதபடி காட்சி அளிக்கிறது. மேலும் குண்டும், குழியுமாக காணப்படுவதால் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வாகனங்கள் கடும் சிரமப்பட்டுகின்றனர். இதனால் உடனே இதனை புதுப்பிக்க வேண்டும் என்று பல முறை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போரட்டம் நடத்தி எந்த ஒரு பயனும் இல்லை. எனவே சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-மணி, கோ.எளையாம்பாளையம், நாமக்கல்.