புதுப்பிக்க வேண்டிய சாலை

Update: 2023-01-25 17:37 GMT

ஓசூர் மாநகராட்சியில் 22-வது வார்டில் சாலைகள் மேடும் பள்ளமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக முனீஸ்வரன் கோவில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. மழைக்காலங்களில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே இருசக்கர வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரூபா, ஓசூர்.

மேலும் செய்திகள்