சிமெண்ட் சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-01-25 16:15 GMT

பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியில் 6-வது பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக உள்ளது. எனவே அந்த பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்