சாலையோர பள்ளம் மூடப்படுமா?

Update: 2022-07-19 13:52 GMT

பெங்களூரு ஒகலிபுரத்தில் இருந்து மாகடி ரோடு செல்லும் சாலையில் ஒரு சிக்னல் உள்ளது. இந்த சிக்னல் பகுதியில் சாலையோரமாக பள்ளம் விழுந்து உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் இந்த சிக்னலில் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரமாக செல்வது வழக்கம்.

அப்போது இந்த பள்ளத்திற்குள் இருசக்கர வாகனங்களை இறக்கினால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பள்ளத்தை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்